1
/
இல்
5
VP-03(2 HP) வைக்கோல் வெட்டும் கருவி
VP-03(2 HP) வைக்கோல் வெட்டும் கருவி
1 review
5.0 / 5.0
(1) 1 மொத்த மதிப்புரைகள்
கையிருப்பில் குறைவு: 7 மட்டுமே உள்ளன
கால்நடைகளுக்கு உணவளிக்க வைக்கோலை அல்லது புல்லை சிறிய துண்டுகளாக வெட்டுவதே தீவன வெட்டி (chaff cutter) இயந்திரத்தின் நோக்கமாகும்.
விவரக்குறிப்புகள்:
- வாய் பகுதி : 9.25 அங்குலம்
- வெட்டும் அளவு : 1/2 முதல் 1 அங்குலம்
- வெட்டும் திறன் : ஒரு மணி நேரத்திற்கு 800 முதல் 1000 கிலோ
- மோட்டார் : 2 HP (ஒற்றை ஃபேஸ்)
- கத்தி : 2 அல்லது 3
- உட்புற ரோலர் : 3 எண்ணம்
- இயந்திர எடை : 185 கிலோ
பகிர்
K
Kumarsatheesh 9842997921